சந்திப்பு
தமிழ்க் கணிமைப் பயனர் குழுச் சந்திப்பு
ஒருங்கிணைப்பாளர்கள்:
மலேசிய உத்தமம்
நாள்:
ஆகத்து 29, 2016
இடம்:
ஆசிரியர் கல்வி கழகம்
பயிற்றுனர்கள்
- திரு. முகிலன் முருகன் (உத்தமம் திட்ட இயங்குனர்)
உள்ளடக்கம்
தமிழ் கணிமை பயனர் குழு ஆசிரியர் கல்வி கழகத்தில் தோற்றுவிக்கப்பட்டது.