கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு

கண்காட்சி

கீழ்ப்பேராக் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் மாவட்ட கல்வி இலாகாவும் மற்றும் உத்தமம் மலேசியாவும் இணைந்து நடத்திய கட்டற்ற மென்பொருள் வழி கற்றல் கற்பித்தல் கருத்தரங்கு.

  • ஒருங்கிணைப்பாளர்கள்:

    கீழ்ப்பேராக் மாவட்ட தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம்- மாவட்ட கல்வி இலாகா - உத்தமம் மலேசியா

  • நாள்:

    சூன் 28, 2014

  • இடம்:

    கீழ்ப்பேராக்

நிருவாகிகள்

  1. திரு.சி.ம. இளந்தமிழ் (மலேசிய உத்தமம் தலைவர்)
  2. திரு. முகிலன் முருகன் (மலேசிய உத்தமம் திட்ட இயக்குநர்)
  3. திரு. அருண்குமார் (தகவல் தொழில் நுட்ப நிபுணர்)

பணி

  1. இணையக் கருவிகள்
  2. உபுண்டு
  • SHARE: