கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு

மலேசிய உத்தமம் நிறுவனமும் திதியான் திசிட்டல் திட்டமும் இணைந்து கட்டற்ற மென்பொருள் கருத்தரங்கை மே 31ஆம் நாள் தலைநகர் கோலாலம்பூரிலும், சூன் 1ஆம் நாள் தைப்பிங்கிலும் ஏற்பாடு செய்தனர். துறைசார் வல்லுணர்கள் மூவர் தமிழில் விக்கீபீடியா, தமிழில் கட்டற்ற மென்பொருள், தமிழில் ஆக இறுதியான தொழில்நுட்பத்தைப் பற்றி சொற்பொழிவாற்றினர்.

  • SHARE:
பேச்சாளர்

பேச்சாளர்

திரு. சீனிவாசன்
கட்டற்ற மென்பொருள் நிபுணர்

பேச்சாளர்

பேச்சாளர்

திரு. இரவிசங்கர்
தமிழ் விக்கிப்பீடியா நிபுணர்

பேச்சாளர்

பேச்சாளர்

திரு. அருண்குமார்
கட்டற்ற மென்பொருள் நிபுணர்