லிப்ரே ஓபிஸ் 4.3 வெளியீடு

லிப்ரே ஓபிஸ் மென்பொருள்

தமிழில் லிப்ராஓபிசு 4.3 வெளியீடு செய்தியாளர் சந்திப்பு

  • ஒருங்கிணைப்பாளர்கள்:

    மலேசிய உத்தமம்

  • நாள்:

    ஆகத்து 03, 2016

  • இடம்:

    மலேசிய உத்தமம், பெட்டாலிங் செயா

நிறுவாகிகள்

1. திரு சி.ம இளந்தமிழ்
2. திரு. வே. இளஞ்செழியன்
3. திரு. அருண் குமார்
4. திரு. முகிலன் முருகன்

பணி

தர மேம்பாட்டுகளுடன் லிப்ரெ ஓபிஸ் 4.3 தமிழில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு கண்டது.

  • SHARE: