பயிலரங்கு
நெகிரி செம்பிலான், சிரம்பான் இராச மெலேவார் ஆசிரியர் பயிற்சிக் கழகத் தமிழ்ப் பிரிவின் பயிற்சி ஆசிரியர்களுக்காக மலேசிய உத்தமம் செடிக்கின் ஆதரவுடன் நடத்திய “நுட்பவியல் பயிலரங்கு”.
ஒருங்கிணைப்பாளர்கள்:
மலேசிய உத்தமம் - செடிக்
நாள்:
செப்டம்பர் 3, 2016
இடம்:
இராச மெலெவார் ஆசிரியர் பயிற்சிக் கழகம், சிரம்பான், நெகிரி செம்பிலான்.
பயிற்றுனர்கள்
- திரு. முகிலன் முருகன் (உத்தமத்தின் திட்ட இயங்குனர்)
- குமாரி.வாணிஶ்ரீ காசி (ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்)
- திரு.சேது (தகவல் தொழில் நுட்ப நிபுணர்)
உள்ளடக்கம்
- இணையக் கருவிகள்
- லிப்ரே ஓபிஸ்