நுட்பவியல் பயிலரங்கு

பயிலரங்கு

ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கழகத் தமிழ்ப் பிரிவின் புதிய பயிற்சி ஆசிரியர்களுக்காக மலேசிய உத்தமம் செடிக்கின் ஆதரவுடன் நடத்திய “நுட்பவியல் பயிலரங்கு”

 • ஒருங்கிணைப்பாளர்கள்:

  மலேசிய உத்தமம்-செடிக்

 • நாள்:

  ஆகத்து 26, 2016

 • இடம்:

  ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கழகம்

பயிற்றுனர்கள்

 1. திரு. முகிலன் முருகன் (உத்தமம் திட்ட இயக்குநர்)
 2. திரு. ஜெ.மேகவர்ணன் (கல்வி அமைச்சில் தகவல் தொழில் நுட்ப அதிகாரி & பேரா உத்தமம் ஒருங்கிணைப்பாளர்)
 3. குமாரி.வாணிஶ்ரீ காசி (சொகூர் மாநில தமிழ்ப்பள்ளி ஆசிரியர்)
 4. திரு.சேது (தகவல் தொழில் நுட்ப நிபுணர்)

உள்ளடக்கம்

 1. இணையக் கருவிகளும் செயலிகளும்
 2. விக்கிமீடியா
 3. லிப்ரே ஓபிஸ்
 4. உபுண்டு
 5. 21ஆம் நூற்றாண்டு வகுப்பறை
 • SHARE: