பயிலரங்கு
மலேசிய உத்தமம் (INFITT MALAYSIA) & செடிக் மற்றும் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை ஏற்பாட்டில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப் பயிலரங்கு
ஒருங்கிணைப்பாளர்கள்:
மலேசிய உத்தமம் (INFITT MALAYSIA) & செடிக் மற்றும் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை
நாள்:
ஏப்ரல் 8, 2016 - ஏப்ரல் 9, 2016
இடம்:
ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகம்
பயிற்றுனர்கள்
- திரு. முகிலன் முருகன் (உத்தமம் திட்ட இயக்குநர்)
- திரு. ஜெ.மேகவர்ணன் (கல்வி அமைச்சில் தகவல் தொழில் நுட்ப அதிகாரி & பேரா உத்தமம் ஒருங்கிணைப்பாளர்)
- திரு.சேது (தகவல் தொழில் நுட்ப நிபுணர்)
- திரு. அருண் குமார் (கட்டற்ற மென்பொருள் நிபுணர்)
உள்ளடக்கம்
- இணையக் கருவிகளும் செயலிகளும்
- விக்கிமீடியா
- உபுண்டு
- லிப்ரே ஓபிஸ்
- விக்கிமீடியா