கட்டற்ற மென்பொருள் பயிற்சிப்
பயிலரங்கு

பயிலரங்கு

மலேசிய உத்தமம் (INFITT MALAYSIA), செடிக் (SEDIC) மற்றும் சிரம்பான் இராசமெலெவார் ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை ஏற்பாட்டில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப் பயிலரங்கு.

 • ஒருங்கிணைப்பாளர்கள்:

  மலேசிய உத்தமம் (INFITT MALAYSIA), செடிக் (SEDIC)
  மற்றும் சிரம்பான் இராசமெலெவார்
  ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை

 • நாள்:

  ஏப்ரல் 15, 2016 - ஏப்ரல் 16, 2016

 • இடம்:

  இராசமெலெவார் ஆசிரியர் கல்விக் கழகம், சிரம்பான், நெகிரி செம்பிலான்

பயிற்றுனர்கள்

 1. திரு. முகிலன் முருகன் (உத்தமம் திட்ட இயக்குநர்)
 2. திரு.சேது (தகவல் தொழில் நுட்ப நிபுணர்)
 3. திரு. அருண் குமார் (கட்டற்ற மென்பொருள் நிபுணர்)

உள்ளடக்கம்

1. இணையக் கருவிகள்

2. விக்கிமீடியா

3. திறன்பேசி செயலிகள்

4.உபுண்டு

5. லிப்ரே ஓபிஸ்

 • SHARE: