கட்டற்ற மென்பொருள் பயிற்சிப்
பயிலரங்கு

பயிலரங்கு

மலேசிய உத்தமம் (INFITT MALAYSIA), செடிக் (SEDIC), கெடா சுங்கைபட்டாணி சுல்தான் அப்துல் அலிம் ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை ஏற்பாட்டில் கட்டற்ற மென்பொருள் பயிற்சிப் பயிலரங்கு.

 • ஒருங்கிணைப்பாளர்கள்:

  மலேசிய உத்தமம் (INFITT MALAYSIA), செடிக் (SEDIC),
  கெடா சுங்கைபட்டாணி சுல்தான் அப்துல் அலிம்
  ஆசிரியர் கல்விக் கழக தமிழ்த் துறை

 • நாள்:

  ஏப்ரல் 22, 2016

 • இடம்:

  சுல்தான் அப்துல் அலிம்
  ஆசிரியர் கல்விக் கழகம், சுங்கைபட்டாணி கெடா

பயிற்றுனர்கள்

1. திரு. முகிலன் முருகன் (உத்தமம் திட்ட இயக்குநர்)

2. திரு.அருண் குமார் (கட்டற்ற மென்பொருள் நிபுணர் )

3. திரு.கலையரசன் (கெடா மாநில உத்தமம் ஒருங்கிணைப்பாளர்)

உள்ளடக்கம்

 1. இணையக் கருவிகள் 1
 2. இணையக் கருவிகள் 2
 3. திறன்பேசி செயலிகள்
 4. விக்கிமீடியா
 • SHARE: