கணினி மொழியியல் பயிலரங்கு

பயிலரங்கு

மலேசிய உத்தமம், செடிக்கின் ஆதரவில் சொகூர் தெமெங்கோங் இபுராகிம் ஆசிரியர் பயிற்சிக் கழக தமிழ்ப்பிரிவு ஏற்பாட்டில் தமிழ்க் கணினி மொழியியல் பயிலரங்கு

 • ஒருங்கிணைப்பாளர்கள்:

  மலேசிய உத்தமம் - செடிக்

 • நாள்:

  அக்டோபர் 7, 2016

 • இடம்:

  தெமெங்கோங் இபுராகிம் ஆசிரியர் பயிற்சிக் கழகம், சொகூர் பாரு.

பயிற்றுனர்கள்

பேராசிரியர் முனைவர் தெய்வ சுந்தரம் (நுட்பவியல் அறிஞர்)

உள்ளடக்கம்

 1. கணினி மொழியியல்
 • SHARE: